செவ்வாய், டிசம்பர் 20, 2005

வல்லவரையன் வந்தியத்தேவன்

ஒரு ஆறு வருட காலம் முன்னால் 'பொன்னியின் செல்வன்' படித்தேன். படித்ததிலிருந்து, வல்லவரையன் வந்தியத்தேவன் மேல் ஒரே காதல் தான்! :) இப்பொழுது, மறுபடியும் படிக்கிறேன். வந்தியத்தேவன் மீது பற்றுக் கொண்டு, Google இணையதளத்தில் அவன் பெயரைப் போட்டால் என்னதான் வருகிறது பார்ப்போமே என்று போட்டேன். அப்போது கிடைத்த ஒரு தளம் இது.
அதிலிருந்து கிடைத்த இன்னொரு தளம்: www.varalaaru.com
தமிழ் சரித்திர வரலாறு பற்றிய e-zine ஆரம்பித்திருக்கிறார்கள். வந்தியத்தேவன் எந்தெந்த ஊருக்கெல்லாம் 'பொன்னியின் செல்வ'னில் சென்றிருந்தானோ, அந்த ஊருக்கெல்லாம் சென்று கருத்து சேகரித்திருக்கின்றனர்! பார்க்கவே மிக சந்தோஷமாக இருந்தது...:)

8 கருத்துகள்:

TJ சொன்னது…

varaverka thakka muyarchi!!
But, 'Tamizh charithira varalaaRu' and Ponniyin Selvan are not the same.
PS is a fictious work.
Exploring the PS locations is a nice way to research on Kalki's accuracy, like what people do with the DaVinciCode trail.

Linking PS and Tamil History doesnt go together well, factually.

யாத்ரீகன் சொன்னது…

ஹீம்.. ஆண்,பெண் பேதமில்லாமல் பித்து பிடிக்கச்செய்தவன் வந்தியத்தேவன்...

அருள்மொழித்தேவரே கதாநாயகன் போல குறிப்பிடப்பட்டிருந்தாலும் (i meant heroic..) ஒரு சாதாரண மனிதனாக, தவறுகளுடன், முன்கோபங்களுடன்.. ஆனால் ஆர்வத்துடன்.. என வலம் வரும் வந்தியத்தேவன் அனைவர் உள்ளத்தை கவர்ந்ததில் ஆச்சரியமே..

TJ சொன்ன மாதிரி, கல்கியின் நாவல் ஒரு சரித்திர அடிப்படையைக்கொண்டதே அன்றி, அது உண்மையல்ல.. பெரும்பான்மையான நுணுக்கமான விஷயங்களை விவரித்திரிப்பதால் அது உண்மைபோல தோற்றம் அளிக்கின்றது..
-
செந்தில்/Senthil

The Doodler சொன்னது…

TJ and yaathreegan,
Yes, I know PS is a work of fiction. I didn't mean to say that PS and tamil history are the same. But they are loosely tied together.

The Doodler சொன்னது…

@Yaathreegan,
thavarugaLudanum, kobangaLudanum, aasaigaLum, avasara kudukkai thanamum niraintha Vanthiyathevare anaivarukkum pidithiruppathu unmai...:) Maybe because he is as human as you and I? :))

பெயரில்லா சொன்னது…

actually, I may not be bragging. but my cousin who was infactuated with PS did this before coming to the US. Nandipura Vinnagaram, Pazhaiyarai,Rameshwaram,Thanjavore,except for Ceylon everywhere else.
He also has a photo collage on the Nandipura Vinnagaram Chozha Maligai.
shree

Udhayakumar சொன்னது…

கடவுளே! கடவுளே!!! இவ்வளவு நாளாக நான் ஃப்ளாக் எழுதி ஒரு புண்ணியமும் இல்லை. வங்தியத்தேவன் பற்றி மிக அற்புதமான ஒரு தகவலை எனக்கு தந்துள்ளீர்கள். உஙளுக்கு வேறு எதாவது தகவல் தெரிந்தால் தயை கூர்ந்து பதிப்பிக்கவும்.

பெயரில்லா சொன்னது…

சுபா,

பதிவுக்கு நன்றி. இன்றுதான் தற்செயலாகப் பார்த்தேன்.

பொன்னியின் செல்வனைப் பற்றி மட்டுமே நாங்கள் ஆய்வு செய்யவில்லை. எங்களை வரலாற்றின்பால் இழுத்தது பொ.செ. மற்றபடி, சோழர், பல்லவர் என ஆய்வு எல்லைகள் விரிந்து கொண்டே செல்கின்றன.

நன்றி
கமலக்கண்ணன்

Unknown சொன்னது…

மற்றும் வேறு எந்த வரலாற்று நூல்களில் எல்லாம் வந்தியத்தேவன் ஐ பார்க்க முடியும்