அண்மையில் முத்துக்குமார் இந்த இணையத்தளத்தை பரிந்துரை செய்தார். ரம்யா என்பவரின் பதிவு இது. மனதை மிகவும் பாதித்தது! கிராமத்தில் ஏழை எளியவர்களாக இருந்தாலே வாழ்க்கையில் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். அதுவும் பெண்ணாக இருந்தால், அன்றைய வாழ்க்கையின் பிரச்சினைகள் போதாது என்று, உடல் ரீதியான கொடுமைகள் வேறு!
தயவு செய்து படித்துப் பாருங்கள்.
திங்கள், செப்டம்பர் 12, 2005
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
10 கருத்துகள்:
Subha...somethings get overlooked because of their sheer omnipresence...slightly disturbing post.
Very sad ..
-Vasu
Subha - that was a very good post -I shall also put the link Ram has put! this is a serious issue - let me see if I can find any proper solution for that!
Poverty should be removed completely!! Atleast ppl should be able to satisfy their daily needs! And I guess its high time, we ppl do something to it!
Sorry I put a comment which was slated to be put on agni's blog!! So deleted it - sorry!
Hi,
your blog has many interesting postings.
Its great to read them all in tamil. But, I was just curious why you haven't listed yourself in tamizmanam
http://www.thamizmanam.com/tamilblogs/readers.php
, where you will get good readership.
Happy blogging !
cheers,
J
சுபா, பதிவை படித்ததற்கும், லிங்க் கொடுத்ததற்கும் மிக்க நன்றி.
என் கல்லூரி நண்பர்கள் அனைவருக்கும் அந்த பதிவை அனுப்பி உள்ளேன், எங்கள் குழுமத்தாலான உதவியை பண்ண முயற்சிக்கின்றோம்..
Came here blog-hopping. Very disturbing post. Even in this 21st century, when people boast about tremendous developments, it aches to know about fellow women without such basic needs.
subha,
visit the following link and forward it to ramya nageswaran
http://epaper.tamilmurasu.in/2006/Apr/07/16.html
கருத்துரையிடுக